ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 7 மணி முதல் 8 மணி வரை நமது guna gardening ideas யூடியூப் சேனல் மூலமாக zoom meeting நடத்தி வருகிறோம்.
இதில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பில் அனுபவம் வாய்ந்த தோட்டக்காரர்கள் தனது அனுபவங்களையும் சில குறிப்புகளையும் நம்முடன் பகிர்ந்து கொள்வர்.
ஒவ்வொருவரும் மாடித்தோட்டத்தில் ஒவ்வொரு விதமான உத்திகளைக் கையாள்வார்கள்.
இவ்வாறு பகிர்ந்து கொள்வதன் மூலம். பல தோட்டக்காரர்களுடைய அனுபவம் நமக்கு கிடைக்கும்.
புதிதாய் தோட்டம் தொடங்குபவர்களுக்கு நிச்சயம் இது ஒரு வழிகாட்டுதலாக இருக்கும் என நம்புகிறேன்.

இன்று
திரு கமலசேகர் அவர்கள் ஊரடங்கு சமயத்தில் மாடி தோட்டம் தொடங்கிய தனது அனுபவத்தை நமது குழுவுடன் பகிர்ந்து கொண்ட காணோளியை காணலாம்.
zoom meeting ல் கலந்து கொள்ள இயலாதவர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த zoom meeting காணொளியை பதிவு செய்து நமது சேனலை பதிவிடுகிறேன். நன்றி 🙏
See all details & vendor list in our blog.
https://gunagardeningideas.blogspot.com/?m=1
follow me at Instagram
https://www.instagram.com/gunagardeningideas/
Follow me at Facebook
https://www.facebook.com/guna.sekaran.3720190